ஷாருக்கான் படத்தில் நடித்த அஜித்.. இருவரும் இணைந்த நடித்த காட்சியின் வீடியோ இதோ..
ஷாருக்கான்
உலகளவில் பிரபலமான இந்திய நட்சத்திரங்களில் ஒருவர் ஷாருக்கான். இவர் நடித்த ஜவான் படம் நேற்று திரையரங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் வசூலில் புதிய சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது. ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று அஷோகா.
சந்தோஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து கரீனா கபூர் ஜோடியாக நடித்திருப்பார்.
அஜித் - அஷோகா
இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கேமியோ ரோலில் அஜித் நடித்திருப்பார். அந்த காட்சியின் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஷாருக்கான் மற்றும் அஜித் இணைந்து நடித்த அஷோகா படத்தின் காட்சியின் வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Quote the perfect crossover Lip Sync ?#AjithKumar and #SRK convo in #Ashoka movie#VidaaMuyarchi #Jawan #Sharukhkhan @iamsrk pic.twitter.com/uM5cnnhSjP
— Prakash (@prakashpins) September 7, 2023
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan