பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் வீட்டின் கரண்ட் பில் எவ்வளவு தெரியுமா.. தெரிஞ்சா உங்களுக்கே ஷாக் அடிக்கும்
ஷாருக்கான்
பாலிவுட் திரையுலகில் ரசிகர்களால் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் ஷாருக்கான்.
இவர் நடிப்பில் கடைசியாக பதான் வெளிவந்து உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கரண்ட் பில்
நடிகர் ஷாருக்கான் பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் ஷாருக்கான் தனது வீட்டிற்கு காட்டும் கரண்ட் பில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாருக்கான் தனது வீட்டிற்கு ரூ. 45 லட்சம் வரை கரண்ட் பில் கட்டி வருகிறாராம். இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் அனைவரும் செம ஷாக்கில் உள்ளனர்.
பிக் பாஸ் ராமின் காதலி இவர் தானா?.. வெளியான நெருக்கமான புகைப்படம்!