மனைவியா? சினிமாவா? இரண்டில் ஷாருக்கான் தேர்ந்தெடுத்தது இதையா.. ஷாக்கிங் பதில்
ஷாருக்கான்
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ஷாருக்கான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து பல லட்சம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான், டங்கி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
முன்பு ஷாருக்கான் நிகழ்ச்சி ஒன்றில் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே என் உயிர் உடம்பில் இருந்து பிரிய வேண்டும். அது தான் என் வாழ்நாள் கனவு என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், பழைய நேர்காணல் ஒன்றில் ஷாருக்கான் கூறிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
அதிர்ச்சி தகவல்
அதில், " சினிமாவா இல்லை தன் மனைவி கவுரியா என்று வந்தால். நான் சற்றும் யோசிக்காமல் என் மனைவியை தான் தேர்ந்தெடுப்பேன். அவருக்காக சினிமாவை விட்டு விலகி விடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
