நம்ப இரண்டு பேரும் சேர்ந்து குழந்தை பெத்துக்கலாம்!. மேடையில் அட்லீ மனைவியிடம் கொச்சையாக பேசிய ஷாருக்கான்
ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகஉள்ளது.
சமீபத்தில் இப்படத்தில் இசை வெளியீட்டுவிழா பிரமாண்டமாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது.

வீடியோ
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பிரியா நன்றி, நாம் ஒரு புது குழந்தையை பெற்றுக்கொள்வோம். நான் இல்லை. நீங்களும் அட்லீயும் சேர்ந்து. தற்போது நாம் நண்பர்களாகிவிட்டோம். நான் கோ ப்ரோடியூசராக சேர்ந்து கொள்கிறேன் என்று ஷாருக்கான் பேசியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள், மேடையில் ஷாருக்கான் இப்படியா கொச்சையாக பேசுவது என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ
இதை வேற யாராவது சொல்லிருந்தா பொளந்துருப்பானுங்களே… pic.twitter.com/LmDwjKj9Q7
— விமலிசம் (@withkaran) September 1, 2023
அந்த இடம் பெரிதாக இருக்க அது தான் காரணம்!..தடம் பட நடிகை தன்யா ஹோப் வெளிப்படை