கமல் மகள் நடிகை ஸ்ருதி ஹாசனின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ

By Kathick Aug 18, 2022 12:45 PM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

தமிழ் சினிமாவிற்கு 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் உலகநாயகன் கமல் ஹாசனின் மகள் என்பதை அறிவோம். இவர் கைவசம் தற்போது சலார், NBK 107, வைட்டர் வீராய்யா ஆகிய படங்கள் உள்ளன.

கமல் மகள் நடிகை ஸ்ருதி ஹாசனின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ | Shruthi Haasan Current Salary

இதில் பிரபாஸுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் திரைப்படம் தான் சலார். கே.ஜி.எப் பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்ருதி ஹாசன் சம்பளம்

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை ஸ்ருதி ஹாசன் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

இதன்முலம் தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என்று தெரியவந்துள்ளது.

கமல் மகள் நடிகை ஸ்ருதி ஹாசனின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ | Shruthi Haasan Current Salary


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US