அச்சு அசல் அப்படியே கமல் ஹாசன் போல் நடனம் ஆடிய ஸ்ருதி ஹாசன்.. வீடியோவுடன் இதோ

By Kathick Sep 04, 2022 07:30 AM GMT
Report

கமல் ஹாசன்

இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள முன்னணி நடிகர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விக்ரம். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

அச்சு அசல் அப்படியே கமல் ஹாசன் போல் நடனம் ஆடிய ஸ்ருதி ஹாசன்.. வீடியோவுடன் இதோ | Shruti Haasan Dances Like Kamal Haasan

குறிப்பாக வசூலில் மட்டுமே சுமார் ரூ. 430 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். நடிகர் கமல் ஹாசனுக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகள் ஆவார்கள். இதில் அக்ஷரா ஹாசன் தொடர்ந்து படங்களில் நடிப்பதில்லை என்றாலும், ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து கொண்டுதான் இருக்கிறார்.

அச்சு அசல் அப்படியே கமல் ஹாசன் போல் நடனம் ஆடிய ஸ்ருதி ஹாசன்.. வீடியோவுடன் இதோ | Shruti Haasan Dances Like Kamal Haasan

கமல் போல் நடனம் ஆடிய ஸ்ருதி 

இந்நிலையில், ’ராஜா கைய வச்சா’ பாடலில் தனது தந்தை கமல் ஹாசன் ஆடியது போலவே அச்சு அசல் அப்படியே நடனம் ஆடி அசத்தியுள்ளார் ஸ்ருதி ஹாசன். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US