பிரபல நடிகையுடன் காதலை உறுதி செய்த சித்தார்த்? கிசுகிசு உண்மை தானா! நெருக்கமான போட்டோ

By Parthiban.A Oct 28, 2022 12:30 PM GMT
Report

நடிகர் சித்தார்த்

சித்தார்த் இதற்கு முன்பு பல நடிகைகள் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார். அவர் தற்போது காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவ் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அதை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாக அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது.

பிரபல நடிகையுடன் காதலை உறுதி செய்த சித்தார்த்? கிசுகிசு உண்மை தானா! நெருக்கமான போட்டோ | Siddharth Calls Aditi Rao Princess Of Heart

Princess of Heart

அதிதி ராவுக்கு இன்று 36வது பிறந்தநாளை என்பதால் அவருக்கு வாழ்த்து சொன்ன சித்தார்த் "Princess of Heart" என குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் அவர்கள் காதலிப்பது உண்மைதானா என கேட்டு வருகிறார்கள். 

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்! ஷாருக் கானை தொடர்ந்து யாரை இயக்குகிறார் பாருங்க 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US