நடிகை அதிதி-யை காதலிக்கிறாரா சித்தார்த் ! திரையுலகின் புதிய காதல் ஜோடிகள்..

By Jeeva Jul 20, 2022 01:10 PM GMT
Report

சித்தார்த் -  அதிதி

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சித்தார்த், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இவர் நடிப்பில் ஏகபட்ட ஹிட் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் படங்களை தவிர்த்து சமுக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் சிக்கி வந்தார் சித்தார்த். சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்த நிலையில் இருவரும் சில காரணங்களால் பிரிந்தனர்.

இந்நிலையில் சித்தார்த் கடைசியாக மஹா சமுத்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடித்திருந்தார், அப்படத்தை தொடர்ந்து அவர்கள் இருவரும் ஜோடியாக தான் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் பரவிய நிலையில் சமீபத்தில் சலூன் ஒன்றிற்கு அவர்கள் இருவரும் சென்றுள்ளனர். அங்கு பத்திரிக்கையாளர் சுற்றி புகைப்படம் எடுத்துள்ளனர், இதனால் கடுப்பாகி நடிகர் சித்தார்த் அவர்களை பார்த்து கத்தியுள்ளார்.

இந்த விஷயம் தற்போது வைரலாகி உள்ளதால் சித்தார்த் மற்றும் அதிதி குறித்த டேட்டிங் செய்தியும் வேகமாக பரவி வருகிறது.  

லோகேஷ் கனகராஜ் செய்த டீவிட் ! தளபதி விஜய் ரசிகர்களுக்காக முக்கிய இயக்குநர் பதிவிட்ட விஷயம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US