கமல், ரஜினிக்காக இத்தனை கோடி சம்பளத்தை குறைத்தாரா சிம்பு! எவ்வளவு தெரியுமா
STR 48
சிம்பு நடிப்பில் வருகிற 30ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் பத்து தல. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் STR 48.
கமலின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க தேசிங் பெரியசாமி இயக்குகிறார். இவர் இயக்கத்தில் இதற்க்கு முன் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இதன்பின் தன்னுடைய இரண்டாவது படத்தை சிம்புவை வைத்து இயக்குகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தை முடித்தபின் ரஜினிகாந்தை வைத்து தான் இயக்குவதாக இருந்தார் இயக்குனர் தேசிங் பெரியசாமி.
இத்தனை கோடியா
ஆனால், அந்த கூட்டணி கைகூடவில்லை. இதனால் ரஜினிக்கு எழுதிய கதையை சில விஷயங்களை மட்டும் மாற்றி சிம்புவுக்காக தயார் செய்துள்ளாராம். ஏற்கனவே இப்படத்திற்காக சிம்பு தன்னுடைய சம்பளத்தை குறைத்துள்ளார் என தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது ரூ. 40 கோடி சம்பளம் கேட்டு வந்த சிம்பு, கமல் தயாரிப்பு, ரஜினிக்காக எழுதிய கதை என்பதினால் ரூ. 10 கோடி குறைத்துக்கொண்டு, ரூ. 30 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
அந்த விஷயத்தை செய்திருக்க கூடாது என வருத்தப்படும் நடிகை சமந்தா..
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan