திருமணத்தில் சிவகார்த்திகேயனுக்கு உணவு ஊட்டி விடும் ஆரத்தி.. வெட்கப்படும் சிவா, அழகிய ஜோடியின் அன்ஸீன் வீடியோ

By Kathick Aug 09, 2023 03:40 AM GMT
Report

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது எஸ் கே 21 திரைப்படம் உருவாகி வருகிறது.

இதை தவிர அயலான் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகவுள்ளது. எஸ் கே 21 படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் எஸ். கே. 22 படத்தில் நடிக்கவுள்ளார்.

திருமணத்தில் சிவகார்த்திகேயனுக்கு உணவு ஊட்டி விடும் ஆரத்தி.. வெட்கப்படும் சிவா, அழகிய ஜோடியின் அன்ஸீன் வீடியோ | Sivakarthikeyan Aarthi Cute Marriage Video Viral

ஆனால், இதுவரை இப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மாமன் மகள் ஆர்த்தியை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அன்ஸீன் வீடியோ

இந்த ஜோடிக்கு ஆராதனா மற்றும் குகன் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

திருமணத்தில் சிவகார்த்திகேயனுக்கு உணவு ஊட்டி விடும் ஆரத்தி.. வெட்கப்படும் சிவா, அழகிய ஜோடியின் அன்ஸீன் வீடியோ | Sivakarthikeyan Aarthi Cute Marriage Video Viral

இந்த வீடியோ, ஆரத்தி சிவகார்த்திகேயனுக்கு உணவு ஊட்டி விட, சிவகார்த்திகேயன் வெட்கப்படுகிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

ஈரமான ரோஜாவே சீரியல் வில்லி சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை! போனில் இப்படி கேட்பார்களா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US