நடிகர் சிவகார்த்திகேயன் அவரின் தந்தையுடன் உள்ள இந்த அன்சீன் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா!
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அந்த வகையில் டாக்டர், டான் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் உலகளவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. அப்படங்களை சிவகார்த்திகேயன் நடிப்பில் ப்ரின்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
மேலும் தற்போது சிவகார்த்திகேயன் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர் ஜோடியாக நடித்து வருகிறார்.
தந்தையுடன் சிவகார்த்திகேயன்
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை அவரின் சிறுவயதிலே இறந்துவிட்டது அனைவரும் அறிந்த விஷயம். தொலைக்காட்சிகளில் அவரின் தந்தை குறித்து பெருமிதமாகவும், எமோஷனலாகவும் சிவகார்த்திகேயன் பேசவதை பார்த்திருக்கிறோம்.
அப்படியான சிவகார்த்திகேயன் அவரின் தந்தையுடன் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. சிறுவயதில் சிவகார்த்திகேயன் அவரின் தந்தை, அம்மா மற்றும் அக்காவுடன் உள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
நடிகை நமீதாவா இது, குழந்தைகள் பெற்ற பிறகு இப்படி ஆகிவிட்டாரே