டைட்டிலுடன் பிரம்மாண்டமாக வெளியான SK 21 படத்தின் டீசர்.. இதோ
By Dhiviyarajan
SK 21
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள திரைப்படமாக SK 21 அமைந்து இருக்கிறது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார்.
SK 21 படத்திற்காக சிவகார்த்திகேயன் உடல்பயிற்சி மேற்கொண்டு ராணுவ ஆதிகாரி போல மாறியிருக்கிறார். சமீபத்தில் அவர் உடல்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
டீசர்
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த SK 21 படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.
இதோ பாருங்கள்..
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US