மாஸ்டர் பட நடிகையிடம் சில்மிஷம் செய்த நபர், பொதுவெளியில் உண்மையை உடைத்தார்
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர்.
சௌந்தர்யா நந்தகுமார்
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சௌந்தர்யா நந்தகுமார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
மேலும் தமிழில் வெளிவந்த ஷார்ட் பிலிம்ஸ் மற்றும் சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
தவறான முறையில் அழைத்த நபர்
இந்நிலையில், சௌந்தர்யா நந்தகுமாரிடம் தவறான முறையில் பேராசிரியர் ஒரு மெசேஜ் செய்துள்ளார். அதுமட்மின்றி அவரை, தவறாகவும் அழைத்திருக்கிறார்.
இந்த பேராசிரியரிடம் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி சௌந்தர்யா கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மாணவர்களுக்கு பாடம் கற்று தரும் பேராசிரியர் இப்படியொரு கீழ்த்தனமாக நடந்துகொள்ளலாமா என்று எதிர்ப்புகளும் சமூக வலைத்தளத்தில் தற்போது கிளம்பியுள்ளது.
நடிகர் விஜய்காக எழுதிய கடிதத்தை கொடுக்க முடியாததால் மூதாட்டி உருக்கம் !