இரண்டு முன்னணி நடிகைகளுடன் கைகோர்க்கும் சிம்பு.. எகிறும் எதிர்பார்ப்பு

Report

STR 48

நடிகர் சிம்புவின் 48-வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

தற்போது இந்த படத்திற்கு STR 48 என்று தற்காலிகமாக தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல் எதுவும் வெளிவராமல், அவ்வப்போது சிம்பு ஜிம்மில் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மட்டுமே வந்து கொண்டு இருந்தது. படம் குறித்து எந்த ஒரு அப்டேட் இல்லாததால் சிம்பு ரசிகர்கள் அப்செட்டில் இருந்தார்கள்.

இரண்டு முன்னணி நடிகைகளுடன் கைகோர்க்கும் சிம்பு.. எகிறும் எதிர்பார்ப்பு | Str 48 Movie Heroines

என் மார்பை பற்றி கமெண்ட் வரும்போது இதை சொல்ல தோணும்- நெகட்டீவ் கமெண்ட் பற்றி நீலிமா ராணி ஓபன் டாக்

என் மார்பை பற்றி கமெண்ட் வரும்போது இதை சொல்ல தோணும்- நெகட்டீவ் கமெண்ட் பற்றி நீலிமா ராணி ஓபன் டாக்

எகிறும் எதிர்பார்ப்பு 

சமீபத்தில் STR 48 படத்தில் சிம்பு ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களிலும் நடிப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் ஹீரோ சிம்புக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாராம். வில்லன் சிம்புக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போதுவரை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. 

இரண்டு முன்னணி நடிகைகளுடன் கைகோர்க்கும் சிம்பு.. எகிறும் எதிர்பார்ப்பு | Str 48 Movie Heroines

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US