காட்டுப்பசிக்கு விருந்து.. மோஷன் போஸ்டருடன் வந்தது STR48 பட அறிவிப்பு!
சிம்பு அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க போகிறார் என முன்பே தகவல் வந்த நிலையில் அந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வந்திருக்கிறது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட புகழ் நடிகர் தேசிங்கு பெரியசாமி தான் இந்த படத்தினை இயக்குகிறார்.

மோஷன் போஸ்டர்
தற்போது மோஷன் போஸ்டர் உடன் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட சிம்பு 'கனவு நிஜமாகிவிட்டது' என குறிப்பிட்டு இருக்கிறார்.
நல்ல ரோல்களில் நடிக்க காட்டுப்பசியில் இருப்பதாக சிம்பு கூறி இருந்த நிலையில், ‘காட்டுப்பசிக்கு’ விருந்து! என இயக்குனர் இந்த படத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.
Dreams do come true ?#STR48#Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #BLOODandBATTLE #RKFI56_STR48@ikamalhaasan @SilambarasanTR_ @desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/QxdCkUPFo9
— Silambarasan TR (@SilambarasanTR_) March 9, 2023
மணிமேகலை எதிர்காலத்திற்காக எடுத்த முடிவு.. CWC உண்மையை போட்டுடைத்த செஃப் தாமு