கல்லூரிக்கு விருந்தினராக சென்ற பிரகாஷ் ராஜ்!.. மாட்டு மூத்திரத்தை தெளித்த மாணவர்கள்
பிரகாஷ் ராஜ்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார்.
சினிமாவை தாண்டி மத்திய அரசுக்கு எதிராகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் தொடர்ந்து பல கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
பரபரப்பு
இந்நிலையில் கர்நாடகா பத்ராவதியதில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சினிமா துறை சார்ந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் விருந்தினராக நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துள்ளார்.
விழா முடிந்தவுடன் பிரகாஷ்ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்றுள்ளனர். அப்போது சில மாணவர்கள் பிரகாஷ் ராஜ் சென்ற இடத்தில் மாட்டு மூத்திரத்தை வைத்து சுத்தம் செய்துள்ளனர் . தற்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜெயிலர் படம் எப்படி இருக்கு?. திரைப்படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கொடுத்த ரஜினி!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
