மறைந்த நடிகர் நம்பியாருடன் சூப்பர் ஸ்டார் ரஜினி ! பல வருடங்களுக்கு முன் எடுக்க அன்சீன் புகைப்படம்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அப்படம் பெரிய வெற்றியடையவில்லை.
அதனை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

அன்சீன் புகைப்படம்
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்த எந்தஒரு அன்சீன் புகைப்படங்கள் இருந்தாலும் அது ரசிகர்களிடையே வைரலாவது வழக்கம். அப்படி அவர் மறைந்த நடிகர் நம்பியாருடன் அமர்ந்திருக்கும் அன்சீன் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
ரஜினி மற்றும் நம்பியார் ஏஜமான், பாபா உள்ளிட்ட திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் இணைந்த முக்கிய நடிகர்