இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா, இதோ பாருங்க

By Kathick Jun 18, 2023 11:50 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா, இதோ பாருங்க | Superstar Actor Childhood Photo

அவர் தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

அட இவரா

வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தான். ஆம், நடிகர் மகேஷ் பாபுவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா, இதோ பாருங்க | Superstar Actor Childhood Photo

மகேஷ் பாபு நடிப்பில் அடுத்ததாக Guntur Kaaram என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோபியை லெப்ட் ரைட் வாங்கிய பாக்யா.. அவரா இப்படி! அடுத்த வார ப்ரோமோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US