ஷூட்டிங் கூட முடியவில்லை ! இப்போதே 100 கோடியை நெருங்கும் வியாபாரம், சூர்யா 42 படத்திற்கு எகிரும் எதிர்பார்ப்பு...
சூர்யா 42
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் ஒருவர் சூர்யா இவர் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் அவரின் 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை மிகவும் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்க்கான வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆம், இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்க்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகவும் வியாபாரம் சுமார் 100 கோடியை நெருங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் ஷூட்டிங் கூட முடியாத நிலையில் இப்படத்தின் வியாபாரம் இப்போதே சூடு பிடித்திருக்கிறது.
வனிதாவின் மகனுடன் விளையாடும் நடிகர் விஜய்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
