பாலிவுட் கதாநாயகியுடன் விறுவிறுப்பாக நடக்கும் சூர்யா 42 பட ஷூட்டிங்! இணையத்தில் கசிந்த புகைப்படம்

By Jeeva Sep 25, 2022 09:30 AM GMT
Report

சூர்யா 42

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது சூர்யா 42.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. அது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் ஏகிற வைத்தது.

பாலிவுட் கதாநாயகியுடன் விறுவிறுப்பாக நடக்கும் சூர்யா 42 பட ஷூட்டிங்! இணையத்தில் கசிந்த புகைப்படம் | Suriya 42 Movie Shooting Spot

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து போட்டோ இணையத்தில் கசிந்துள்ளது.

ஆம், இப்படத்தின் கதாநாயகி நடிகை திஷா பாட்னி உடன் இயக்குநர் சிவாவும் உள்ள இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

நடிகர் சியான் விக்ரமின் தந்தை யார் தெரியுமா, அவரும் ஒரு நடிகரா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US