மனைவி ஜோதிகாவுடன் காரில் சென்ற நடிகர் சூர்யா! சுற்றிவளைத்த கேரளாவை சேர்ந்த அவரின் ரசிகர்கள்
சூர்யா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவர் நடிப்பில் தற்போது சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருகிறது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் இது வரலாற்று திரைப்படமாக வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சுற்றிவளைத்த ரசிகர்கள்
இந்நிலையில் சமீபத்தில் சூர்யா அவரின் மனைவி ஜோதிகா நடித்து வரும் மலையாள திரைப்படத்தின் ஷூட்டிற்கு சென்று இருக்கிறார். அப்போது அவர் மம்மூட்டியை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வந்தன.
மேலும் தற்போது கேரளாவில் சூர்யா அவரின் மனைவி ஜோதிகாவுடன் காரில் சென்றபோது ரசிகர்கள் சுற்றிவளைத்துள்ளனர். அப்போது அவர்களுடன் சூர்யா செல்பி எடுத்துகொண்டுள்ளார்.
• @Suriya_offl Anna Today ❤️ pic.twitter.com/qKjA6gDQC3
— MaduraiSFC (@MaduraiSfc) November 9, 2022
வீட்டிலேயே பார் செட்டப் வைத்து வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu