எதற்கும் துணிந்தவன் கதாநாயகிக்கு நடிகர் சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் ! என்ன தெரியுமா?
எதற்கும் துணிந்தவன்
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரணமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன்.
பக்கா கமர்சியல் திரைப்படமான எதற்கும் துணிந்தவன் குடும்ப பார்வையாளர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை திரையரங்கில் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா கொடுத்த கிப்ட்
இதற்கிடையே இப்படத்தில் சூர்யாவுக்கு சூர்யாவுக்கு முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள நடிகை பிரியங்கா மோகன்.
மேலும் சூர்யா தற்போது இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியங்காவிற்கு பரிசு கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பதிவிட்டு சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரியங்கா மோகன்.

சிம்புவை அசிங்கப்படுத்திய அனிதா, பிக்பாஸ் அல்டிமேட்டில் பரபரப்பு, வீடியோ இதோ