விக்ரம் 3-ன் வில்லன் சூர்யா! உலகநாயகன் கமலே சொன்ன தகவல்..
அடுத்த பாகத்தில் சூர்யா
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறி கொண்டே போகிறது.
மேலும் சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான ட்ரைலர் மாபெரும் வரவேற்பை பெற்று பார்வைகளை குவித்து வருகிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில் மட்டுமின்றி இப்படத்தில் நடிகர் சூர்யாவும் நடித்துள்ளார்.
நேற்று கூட சூர்யா விக்ரம் படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை லோகேஷ் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது கமல் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.
அதில் சூர்யா இப்படத்தில் கடைசி நிமிட முக்கிய காட்சியில் நடித்திருப்பதாகவும், அந்த கதாபாத்திரத்தை 3 பாகம் வரை கொண்டு செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ராதிகா கையை பிடித்த கோபி.. வசமாக மாட்டினார்! பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து பெரிய ட்விஸ்ட்

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu
