மும்பையில் பல தொழில்களில் செய்யப்பட்ட முதலீடு! மாதம் தோறும் கோடிக்கணக்கில் வருமானம் பார்க்கும் சூர்யா
சூர்யா
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர், இவர் திரைபயணத்தில் தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.
மேலும் சமீபத்தில் நடிகர் சூர்யாவிற்கு சூரரை போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனை அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்களும் கொண்டாடினர்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்த தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், இதனால் சூர்யா இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முதலீடு செய்யப்பட்ட வருமானம்
இந்நிலைய்யில் தற்போது சூர்யா தனது வருமான மும்பையில் உள்ள ஒரு Wealth Management மூலம் பல தொழிகளில் முதலீடு செய்திருக்கிறாராம் சூர்யா. இதனால் தான் அவர் அவ்வப்போது மும்பை சென்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் சூர்யா மும்பை மட்டும் ரூ. 200 கோடி அளவில் முதலீடு செய்திருப்பதாகவும், இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ. 20 கோடி வருமானம் கிடைப்பதாகவும் மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஷங்கர் மகள் அதிதி ஷங்கருக்கு மிகவும் பிடித்த ஹீரோயின் இவரா
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan