காக்க காக்க படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லை.. வேறு எந்த நடிகர் தெரியுமா
காக்க காக்க
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காக்க காக்க.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா, ஜீவன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ஸ்ரீ படத்தின் மூலம் ஆக்ஷன் கதைக்களத்தில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், சூர்யாவை முழு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது காக்க காக்க திரைப்படம் தான்.
இப்படத்தை பார்த்துவிட்டு பலரும் போலீஸ் ஆகலாம் என எண்ணியுள்ளனர். இந்த விஷயத்தை இயக்குனர் கவுதம் மேனன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இவர் தான் முதல் சாய்ஸ்
அதே போல் இப்படத்தை முதன் முதலில் விஜய்க்கு தான் எழுதினாராம். ஆனால், குறிப்பிட்ட காரணத்தினால் விஜய் இப்படத்தில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டதாக பேட்டியில் பகிர்ந்துள்ளார் கவுதம் மேனன்.
இதில் இந்த கதையை நான் விஜய்யிடம் கூறியபோது, கிளைமாக்ஸ் காட்சிகளை எழுதவில்லை, தான் எப்போதும் படப்பிடிப்பிற்கு சென்று தான் கிளைமேக்ஸ் காட்சிகளை முடிவு செய்வேன்' இந்த காரணத்திற்காகத்தான் இந்த கதையை விஜய் நிராகரித்ததாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் முக்கிய ரோலில் கவுதம் மேனன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திடீரென மாரடைப்பால் இறந்த தனது கணவர் குறித்து நாதஸ்வரம் சீரியல் நடிகை ப்ரியா போட்ட எமோஷ்னல் பதிவு- சோகத்தின் உச்சம்
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)