அறிமுக திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா வைத்து எடுக்கபட்ட போட்டோ ஷூட், எப்படி இருக்கிறார் பாருங்க
சூர்யா
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா, இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் இந்தியளவில் வரவேற்பை பெற்றது. மேலும் சூரரை போற்று திரைப்படத்திற்காக சமீபத்தில் தான் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் அவரின் 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அன்சீன் புகைப்படங்கள்
மேலும் தற்போது சூர்யா நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவர் அப்படத்திற்காக எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
இதோ அந்த அன்சீன் புகைப்படங்கள்
25 YEARS OF @Suriya_offl Pride of our Cinema.. Result of pure hard work and dedication.... My Clicks of #Suriya during #Nerukuner #thirdeyephotos @2D_ENTPVTLTD @DreamWarriorpic @StudioGreen2 #25YearsOfCultSuriyaism #Suriya42 #Suriya25 #SuriyaFC #25YearsOfSuriyaism pic.twitter.com/YXAKf7SaiR
— thirdeye Prakaash (@Prakaash3rdeye) September 7, 2022
ரூ. 1000 கோடி வசூலை எட்டுமா பொன்னியின் செல்வன்.. எகிறும் எதிர்பார்ப்பு
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)