நடிகர் சூர்யா நிராகரித்து மற்ற நடிகர்களின் திரைபயணத்தைய மாற்றிய திரைப்படங்கள்! இத்தனையா?

By Jeeva Aug 18, 2022 05:30 PM GMT
Report

சூர்யா 

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர், இவர் திரைபயணத்தில் தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

மேலும் சமீபத்தில் நடிகர் சூர்யாவிற்கு சூரரை போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனை அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்களும் கொண்டாடினர்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்த தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், இதனால் சூர்யா இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது திரைபயணத்தில் ஏகப்பட்ட முக்கிய திரைப்படங்களை சில காரணங்களால் நிராகரித்து இருக்கிறார். அப்படி அவர் நிராகரித்த கதையில் மற்ற நடிகர்கள் நடிகர்கள் மெகா ஹிட்டான திரைப்படங்களை தான் பார்க்க இருக்கிறோம்.  

நடிகர் சூர்யா நிராகரித்து மற்ற நடிகர்களின் திரைபயணத்தைய மாற்றிய திரைப்படங்கள்! இத்தனையா? | Suriya Rejected Hits Movies

  • ஆசை - அஜித் நடித்து பெரிய ஹிட்டான இப்படத்தை இயக்குநர் வசந்த் சூர்யாவிடம் தான் கூறியிருக்கிறார். ஆனால் அவர் மிகவும் இளம் வயதில் இருந்ததால் அந்த கதைக்கு நோ சொல்லியுள்ளார்.
  • துப்பாக்கி - முருகதாஸ் இயக்கத்தில் விஜய் திரைபயணத்தில் மைல்காலாக அமைந்த திரைப்படம் துப்பாக்கி. ஆனால் இந்த கதையை சூர்யா ஏழாம் அறிவு திரைப்படத்தை காரணம் காட்டி நிராகரித்துவிட்டாராம்.
  • பையா - கார்த்திக்கு மிக முக்கிய திருப்பமாக அமைந்த இப்படத்தை முதலில் நடிக்க இயக்குநர் லிங்குசாமி தேர்ந்தெடுத்ததே சூர்யா தான்.
  • நண்பன் - பாலிவுட் 3 idiots படத்தின் ரீமேக் உரிமத்தை பார்த்திபன் தான் வைத்திருந்தாராம். இந்த கதையில் நடிகர் சூர்யாவை முக்கிய நடிக்க வைக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.   

நடிகர் சூர்யா நிராகரித்து மற்ற நடிகர்களின் திரைபயணத்தைய மாற்றிய திரைப்படங்கள்! இத்தனையா? | Suriya Rejected Hits Movies

கமல் இல்லாமல் தொடங்கப்படும் அவரின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US