சூர்யாவின் சிங்கம் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

By Kathick Feb 20, 2023 06:00 AM GMT
Report

சிங்கம்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிங்கம்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா, பிரகாஷ் ராஜ், ராதாரவி, விவேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சூர்யாவின் சிங்கம் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா | Suriya Singam Box Office

மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையும் படைத்தது.

வசூல் 

ஆம், 2010ம் ஆண்டில் வெளிவந்த இப்படம் சுமார் ரூ. 83 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்ததது.

சூர்யாவின் சிங்கம் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா | Suriya Singam Box Office

சிங்கம் படத்திலிருந்து தான் சூர்யாவிற்கு மாபெரும் வசூல் செய்யும் படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் சொத்துக்களை பார்த்துக்கொள்ளும் பிரபல தயாரிப்பாளர்.. யார் தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US