"என் கனவு நிறைவேறியது" - விக்ரம் படம் குறித்து முதல்முறையாக சூர்யா சொன்ன விஷயம்..
நன்றி சொன்ன சூர்யா
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் விக்ரம்.
ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள விக்ரம் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி பல இடங்களில் வசூல் வேட்டை நடித்தி வருகிறது.
மேலும் விக்ரம் திரைப்படம் வெளியானதில் இருந்து அனைவராலும் பெரியளவில் பேசப்படும் விஷயம் என்றால் சூர்யாவின் கதாபாத்திரம், கடைசி நிமிடத்தில் வந்து மிரட்டிவிட்டு சென்றுவிடுகிறார்.
இதற்கிடையே விக்ரம் படத்தில் அவரின் கதாபாத்திரம் குறித்து வாய்திறக்காமல் இருந்து வந்த சூர்யா, தற்போது முதல்முறையாக விக்ரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில் "அன்புள்ள கமல்ஹாசன் அண்ணன், விக்ரம் படத்தில் உங்களுடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியுள்ளது. இதை உருவாக்கி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.
Dearest @ikamalhaasan Anna எப்படி சொல்றது…!?
— Suriya Sivakumar (@Suriya_offl) June 4, 2022
This is a dream come true to be on screen with you..!
Thank you for making this happen! @Dir_Lokesh Overwhelmed to see all the love!! #Rolex #Vikram
உலகளவில் விக்ரம் படத்தின் முதல் நாள் இமாலய வசூல் சாதனை ! எத்தனை கோடி தெரியுமா?
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu