மூன்று நாட்களில் சித்தார்த்தின் டக்கர் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
டக்கர்
கார்த்திக் ஜி. க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் டக்கர். இப்படத்தில் கதாநாயகியாக திவ்யங்ஷா கௌஷிக் நடித்திருந்தார்.

இவர் ஏற்கனவே தமிழில் வெளிவந்த மைக்கேல் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வசூல் விவரம்
இந்நிலையில், மூன்று நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் கடந்த மூன்று நாட்களில் ரூ. 6 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது. பல படங்கள் போட்டிக்கு இருந்தாலும் கூட இந்த வசூல் டக்கர் படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் என கூறப்படுகிறது.
உடல் எடையை குறைக்கும் மஞ்சிமா மோகன்.. திருமணத்திற்கு பின் இப்படி ஸ்லிம்மாக மாறிவிட்டாரே
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri