ஷங்கருக்காக இணைந்த லோகேஷ் கனகராஜ், மணி ரத்னம், முருகதாஸ், கவுதம் மேனன்.. வெளிவந்த புகைப்படம்
ஷங்கர்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் ஷங்கர்.
இவர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் ஜெஞ்சர் என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

கடந்த 1993ஆம் ஆண்டு தனது திரை பயணத்தை இயக்குனராக துவங்கிய ஷங்கர் 2023ஆம் ஆண்டுடன் 30 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.
ஒன்றிணைந்த இயக்குனர்கள்
இந்நிலையில், அதை சிறப்பிக்கும் விதமாக ஷங்கரின் திரையுலக நண்பர்கள் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
இந்த கொண்டாட்டத்தில் இயக்குனர்கள் மணி ரத்னம், லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர். முருகதாஸ், கார்த்திக் சுப்ராஜ், கவுதம் மேனன், லிங்குசாமி, சசி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

ரிலீஸுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்த ஜெயிலர்.. ரஜினியின் சம்பவம் ஆரம்பம்
Bigg Boss: ரெட் கார்டுடன் வெளியேறும் பாரு, கம்ருதின்... விஜய் சேதுபதியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம் Manithan
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri