விக்ரம் படத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக ஷேர் கொடுத்த திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா?
அதிக ஷேர் கொடுத்த திரைப்படங்கள்
தமிழில் இந்தாண்டு வெளியான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பி வந்த நிலையில் கமலின் விக்ரம் திரைப்படம் தான் அதனை மாற்றியமைத்தது.
அதன்படி விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோரின் திரைப்படங்கள் தமிழகத்தில் கூட அதிக வசூலை பெறாமல் இருந்த நிலையில் விக்ரம் திரைப்படம் உலகளவில் வசூலை வாரி குவித்த் தென்னிந்திய திரைப்படங்களில் அதிக வசூலை குவித்த திரைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 75 கோடி ஷேர் கொடுத்துள்ளதாக அறிவித்து இருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த திரைப்படங்களில் பட்டியலை தான் தற்போது பார்க்க இருக்கிறோம்.
- விக்ரம்
- மாஸ்டர்
- பிகில்
- விஸ்வாசம்
- சர்கார்
நடிகர் அஜித் திடீர் பைக் ரைட்டின் பின்னணி ! AK61 பட ரிலீஸ் குறித்து வெளியான உறுதியான தகவல்..

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
