வடிவேலு நல்ல மனிதர், ஆனால் அஜித் ஒரு பப்ளிசிட்டி மன்னன்.. காமெடி நடிகர் ஆவேசம்

By Dhiviyarajan Jul 11, 2023 07:30 AM GMT
Report

படங்களில் நடிப்பதை தாண்டி எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகளில் அஜித் கலந்து கொள்ளமாட்டார். அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். இவரின் குணங்களை கண்டு பல பிரபலங்கள் பாராட்டி உள்ளனர்.

வடிவேலு நல்ல மனிதர், ஆனால் அஜித் ஒரு பப்ளிசிட்டி மன்னன்.. காமெடி நடிகர் ஆவேசம் | Telephone Raj Criticize Ajith Kumar

இந்நிலையில் வடிவேலுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் டெலிபோன் ராஜ். தற்போது இவர் அஜித் வடிவேலு கிடையே நடந்த சண்டை பற்றி பேசியுள்ளார்.

அதில், ஒரு இடத்தில ஒன்றாக பணியாற்றும் போது, நண்பர்களாக பழகுவதில் என்ன தவறு இருக்கிறது. அப்படி தான் வடிவேலு அஜித்தின் பெயரை சொல்லி அழைத்துள்ளார். ஆனால் இதை அஜித் ஈகோவாக பார்த்துவிட்டார்.

வடிவேலுவை விட அஜித் குமார் சிறியவர். அப்படி இருக்கும்பட்சத்தில் அஜித்தை வடிவேலு பெயர் சொல்லி அழைத்ததில் எந்த ஒரு தவறு இல்லை.

நடிகர் அஜித் ஒரு பப்ளிசிட்டி மன்னன். அவர் செய்யும் உதவிகள் மற்றவருக்கு தெரிய வேண்டும் என்றும் எண்ணத்தில் தான் செய்வார் என்று டெலிபோன் ராஜ் கூறியுள்ளார்.

வடிவேலு நல்ல மனிதர், ஆனால் அஜித் ஒரு பப்ளிசிட்டி மன்னன்.. காமெடி நடிகர் ஆவேசம் | Telephone Raj Criticize Ajith Kumar

கீர்த்தி சுரேஷ் எல்லாம் ஒரு மூஞ்சியா.. திரையுலகில் நடந்த மாபெரும் அதிர்ச்சியளிக்கும் விஷயம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US