லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஹின்ட் இதுதான்.. அடுத்த வாரம் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
லோகேஷ் கனகராஜ்
அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து திரைத்துறையில் முன்னணி இடத்தை பிடித்துள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
தற்போது தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்துள்ளார். இதற்கு முன்பு வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தளபதி 67 படத்தில் மிஸ்கின், மன்சூர் அலி கான், கெளதம் மேனன் போன்ற பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். இதை அவர்களே பேட்டிகளில் தெரிவித்துவிட்டனர். மேலும் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கயிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தளபதி 67 அப்டேட்
சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தின் ஹிண்ட் பிப்ரவரி 1, 2, 3 என்று கூறினார். இது என்ன அப்டேட் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி இருந்தனர்.
இந்நிலையில் தளபதி 67 படத்திற்காக ஏற்கனவெ எடுத்த ப்ரோமோ வரும் பிப்ரவரி 3 -ம் தேதி வெளியாகும் என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
வனிதா தான் இனி ராதிகாவா? ஷாக் ஆன ரசிகர்களுக்கு பாக்கியலட்சுமி சீரியல் டீம் விளக்கம்

விண்ணில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல் - காரணம் என்ன? IBC Tamilnadu

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan
