செல்லப் பிராணியுடன் கொஞ்சி விளையாடும் விஜய்.. வைரலாகும் வீடியோ
விஜய்
தனக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர் நடிகர் விஜய்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லியோ படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூபாய் 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தை தொடர்ந்து விஜய், பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார். இதில் மீனாட்சி, பிரஷாந்த், பிரபு தேவா, மைக் மோகன் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் நடந்து முடிந்து சென்னை திரும்பினார் விஜய்.
வீடியோ
இந்நிலையில் விஜய் தன்னுடைய செல்லப் பிராணியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#Leofilm #ThalapathyVijay @actorvijay
— kiba Inuzuka (@kibainuzukaleo) November 18, 2023
Thalapathy with his pet ??? pic.twitter.com/fEv7AWBHDW
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி](https://cdn.ibcstack.com/article/74e5e255-24b1-4d0b-b0d8-e75c47182654/25-67aa3740af346-sm.webp)
Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி Manithan
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)