தனி ஒருவன் 2வில் வில்லனாக நடிக்கப்போவது இவரா?.. அந்த பிரபல நடிகர் யார் தெரியுமா
தனி ஒருவன்
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2015 - ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். இப்படம் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமியின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.
பல வருட காத்திருப்புக்கு பிறகு, சில மாதங்களுக்கு முன்பு தனி ஒருவன் 2 பற்றிய தகவலை மோகன் ராஜா, ஜெயம் ரவி வெளியிட்டனர்.

வில்லன்
தனி ஒருவன் படத்தில் ஹீரோவை காட்டிலும் வில்லன் கதாபாத்திரம் வலுவாக இருந்தது. இதனால் தற்போது இரண்டாம் பாகத்திற்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனி ஒருவன் 2வில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

லண்டனில் பிடிப்பட்டார் தண்டனை குற்றவாளி ஹதுஷ் கேபது: 2 நாளுக்கு பிறகு தேடுதல் வேட்டை நிறைவு News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri