விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் அடுத்த திரைப்படத்திற்கு தயாரான லெஜண்ட் சரவணன் !
தி லெஜண்ட்
லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தி லெஜண்ட். மாஸ் ஆக்ஷன், சோசியல் மெசேஜ் என இப்படம் மக்களை கவர்ந்துள்ளது.
இப்படத்தில், லெஜண்ட் சரவணனுடன் இணைந்து பிரபு, விஜயகுமார், விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
வெளிவந்த நாளில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கூட பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அதன்படி இப்படம் தற்போது வரை ரூ. 10 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து இருக்கிறது.

அடுத்த திரைப்படம்
இந்நிலையில் தற்போது லெஜண்ட் சரவணன் தனது திரைப்படத்திற்காக தயாராகி இருக்கிறாராம். மேலும் அவர் குறித்து வந்த அனைத்து கடுமையான விமர்சனங்களையும் பார்த்துள்ளாராம்.
இதனால் தி லெஜண்ட் திரைப்படத்தில் சொல்லப்பட்ட குறைக்கள் எல்லாம் இல்லாமல் தனது அடுத்த திரைப்படத்திற்கு தயாராகி இருக்கிறாராம்.

தென்னிந்திய திரையுலகில் எவரும் வாங்காத சம்பளம் - நயன்தாரா
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan