திரையரங்கில் 50 நாட்களை கடந்த திருச்சிற்றம்பலம், தமிழகத்திம் மட்டும் மொத்தமாக செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

By Jeeva Oct 06, 2022 10:00 AM GMT
Report

தனுஷ் 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் என இரண்டு திரைப்படங்கள் வெளியானது.

இதில் திருச்சிற்றம்பலம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது, நானே வருவேன் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

திரையரங்கில் 50 நாட்களை கடந்த திருச்சிற்றம்பலம், தமிழகத்திம் மட்டும் மொத்தமாக செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? | Thirchitrampalam 50 Successful Days On Tn

திருச்சிற்றம்பலம் 

இதற்கிடையே நானே வருவேன் திரைப்படம் திரையரங்கில் ஒடிக்கொண்டு இருக்கும் போதே திருச்சிற்றம்பலம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்திருக்கிறது.

ஆம், 50 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள திருச்சிற்றம்பலம் தமிழகத்தில் மட்டும் ரூ. 75 கோடி வசூல் செய்திருக்கிறதாம். இந்த வசூலை நானே வருவேன் நெருங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.   

திரையரங்கில் 50 நாட்களை கடந்த திருச்சிற்றம்பலம், தமிழகத்திம் மட்டும் மொத்தமாக செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? | Thirchitrampalam 50 Successful Days On Tn

வெளியாகும் முன்பே கார்த்தியின் சர்தார் திரைப்படம் செய்துள்ள பெரிய வசூல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US