விக்ரம், பீஸ்ட் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக வசூலில் திருச்சிற்றம்பலம் தான்! எங்கு தெரியுமா?

By Jeeva Aug 30, 2022 07:00 AM GMT
Report

திருச்சிற்றம்பலம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம், பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் மக்களிடையே பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

விக்ரம், பீஸ்ட் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக வசூலில் திருச்சிற்றம்பலம் தான்! எங்கு தெரியுமா? | Thiruchitrampalam 2022 Box Office

ஒவர்சீஸ்

அதன்படி திருச்சிற்றம்பலம் திரைப்படம் இதுவரை வெளியான தனுஷ் திரைப்படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் தற்போது USA, UK, Australia, France உள்ளிட்ட நாடுகளில் விக்ரம் மற்றும் பீஸ்ட் திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் தான் இந்தாண்டு அதிக வசூல் செய்து இருக்கிறது.       

விக்ரம், பீஸ்ட் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக வசூலில் திருச்சிற்றம்பலம் தான்! எங்கு தெரியுமா? | Thiruchitrampalam 2022 Box Office

நடிகர் ரஜினிகாந்தின் தோல்வி படங்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US