மூன்று வாரங்களை கடந்தும் வசூலில் கோப்ரா திரைப்படத்தை முந்திய தனுஷின் திருச்சிற்றம்பலம் !
திருச்சிற்றம்பலம்
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
சிறந்த விமர்சனங்களை பெற்று மக்களின் பேராதரவுடன் திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தொடர்ந்து வெளியான முக்கிய திரைப்படங்கள் பல நல்ல வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வந்தது.

கோப்ரா
அந்த வகையில் சமீபத்தில் வெளியான விக்ரமின் கோப்ரா திரைப்படத்தை விட திருச்சிற்றம்பலம் நேற்றைய பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம்.
மூன்று வாரங்களை கடந்தும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி ஒரே வாரமே ஆன கோப்ரா திரைப்படத்தை முந்தியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

மீண்டும் தோல்வியை தழுவிய பாலிவுட்.. பிரம்மாஸ்திரா படத்தின் கடுமையான முதல் விமர்சனம்
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri