திருச்சிற்றம்பலம் படத்தில் பேராதரவை பெற்ற நித்யா மேனன் கதாபாத்திரத்தில் யார் நடித்திருக்க வேண்டியது தெரியுமா?

By Jeeva Aug 22, 2022 10:40 AM GMT
Report

திருச்சிற்றம்பலம்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

எளிமையான கதைகளத்துடன் வெளியான இந்த திருச்சிற்றம்பலம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பல திரைப்படங்களுக்கு பின் மிகவும் திருச்சிற்றம்பலம் தான் பிளாக் பஸ்டராக அமைந்துள்ளது.

மேலும் இப்படம் வெளியானது முதல் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை நித்யா மேனனை தான் பாராட்டி வருகின்றனர்.

திருச்சிற்றம்பலம் படத்தில் பேராதரவை பெற்ற நித்யா மேனன் கதாபாத்திரத்தில் யார் நடித்திருக்க வேண்டியது தெரியுமா? | Thiruchitrampalam Nithiya Menon First Choice

நித்யா மேனன் கதாபாத்திரம்

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டதே நடிகை நயன்தாராவை தானாம். ராஷி கண்ணா கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடிக்க தேர்வாகி இருக்கிறார்.

Wunderbar Films தயாரிக்க இருந்த இப்படத்தில் அவர்கள் நடிப்பது தள்ளி தள்ளிப்போக பின் நடிகை நித்யா மேனன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் ஒப்பந்தமானதாக தகவல் வெளியாகியுள்ளது.   

திருச்சிற்றம்பலம் படத்தில் பேராதரவை பெற்ற நித்யா மேனன் கதாபாத்திரத்தில் யார் நடித்திருக்க வேண்டியது தெரியுமா? | Thiruchitrampalam Nithiya Menon First Choice

நடிகர் விஜய் சேதுபதியை தொடர்ந்து ஜவான் படத்தில் இணைந்த முக்கிய நடிகை!

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US