கமலுடன் 37 வருடங்களுக்கு முன் சிறுவயதில் நடித்துள்ள பான் இந்தியா ஸ்டார்! வைரல் போட்டோ

By Jeeva Sep 11, 2022 07:30 AM GMT
Report

கமல் 

உலகநாயகன் கமல் இந்தியளவில் பல்வேறு மொழிகளில் நடித்து தனது நடிப்பு திறமையை காண்பித்து இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அந்த வகையில் கமல் நடிப்பில் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுவாதி முத்யம். தெலுங்கில் வெளியான இப்படம் அங்கும் வசூல் சாதனை படைத்தார் கமல்.

அப்படியான இப்படத்தில் கமலின் பேரனாக நடித்தவர் பான் இந்தியா ஸ்டாராக அறியப்படும் நடிகர் அல்லு அர்ஜுன். ஆம், அவர் தான் அப்படத்தில் கமலுடன் சிறுவயதிலே நடித்திருப்பார்.

கமலுடன் 37 வருடங்களுக்கு முன் சிறுவயதில் நடித்துள்ள பான் இந்தியா ஸ்டார்! வைரல் போட்டோ | This Star Photo Different Between 37 Years

37 வருடங்களுக்கு முன் 

இந்நிலையில் சமீபத்தில் இந்திய திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்ட விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கமல் நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சுவாதி முத்யம் படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு அந்த இரண்டு புகைப்படங்களுக்கு இடையே 37 வருடங்கள் வித்தியாசம் என கூறிவருகின்றனர்.   

பரிதாபங்கள் கோபிக்கு திருமணம் முடிந்தது.. காதல் ஜோடியின் புகைப்படங்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US