தக் லைப் கர்நாடகாவில் தடை.. கமலுக்கு இத்தனை கோடி நஷ்டமா?
நடிகர் கமல்ஹாசன் கன்னடம் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக அரசியல்வாதிகள் பலரும் கூறிய நிலையில், 'மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது' என கமல் உறுதியாக கூறிவிட்டார்.
'தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது' என தான் அவர் பேசியது தான் பிரச்சனைக்கு காரணம். "நான் எதுவும் தவறாக பேசி இருந்தால் மன்னிப்பு கேட்பேன்" என அவர் உறுதியாக கூறிவிட்டார்.

தக் லைப் தடை.. நஷ்டம் எத்தனை கோடி ?
இந்நிலையில் கமல் நடித்த தக் லைப் படத்தை கர்நாடகத்தில் வெளியிட மாட்டோம் என கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தக் லைப் கர்நாடக உரிமை 20 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறதாம். படம் அங்கு ரிலீஸ் ஆகவில்லை என்றால் சுமார் 20 - 25 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri