பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

By Kathick Jun 16, 2025 03:30 AM GMT
Report

தக் லைஃப்

கமல் ஹாசன் - மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தக் லைஃப். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | Thug Life Movie 11 Days Box Office Collection

3 நாட்களில் விஜயகாந்த் மகன் நடித்துள்ள படைத்தலைவன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

3 நாட்களில் விஜயகாந்த் மகன் நடித்துள்ள படைத்தலைவன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த ஜூன் 5ம் தேதி வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்துள்ளது. மேலும் நெட்டிசன்கள் இப்படத்தை கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

வசூல் விவரம்

இந்த நிலையில், 11 நாட்களை கடந்திருக்கும் தக் லைஃப் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | Thug Life Movie 11 Days Box Office Collection

அதன்படி, இப்படம் உலகளவில் 11 நாட்களில் ரூ. 90 மட்டுமே வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்திற்கு இறுதி வசூலாக இருக்கக்கூடும் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US