தமிழ்நாட்டில் தக் லைஃப் படம் முதல் நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா
தக் லைஃப்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் கமல் மற்றும் சிம்பு இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தக் லைஃப்.

இப்படத்தை மணி ரத்னம் இயக்க ராஜ் கமல், ரெட் ஜெயிண்ட் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம் நேற்று திரையரங்கில் வெளிவந்த நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
தமிழக வசூல் விவரம்
ரசிகர்களை இப்படம் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்திருக்கும் இப்படம், வசூலில் முதல் நாள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆம், தக் லைஃப் திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாள் மட்டுமே ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ஆனால், வரும் நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri