அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆளே மாறிய பிக்பாஸ் பிரபலம்! யார் பாருங்க
துணிவு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
மேலும் இப்படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர். அதன்படி இசையமைப்பாளர் அனிருத் ஜிப்ரான் இசையில் பாடியிருக்கும் முதல் சிங்கிள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
பிக்பாஸ் பிரபலம்
இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் நடிப்பதாக பிக்பாஸ் பிரபலங்கள் சிபி சந்தரன், அமீர், பவானி உள்ளிட்டோர் திடீரென் இணைந்தனர்.
மேலும் தற்போது இப்படத்திற்காக கெட்டபை மாறியிருக்கும் சிபி அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
மெட்டி ஒலி, நாதஸ்வரம் சீரியல் பிரபலம் கோபி தற்போது எப்படி உள்ளார் பாருங்க