வெளிவந்து 6 வருடங்களை கடந்த துப்பறிவாளன் படத்தின் முழு வசூல்.. எவ்வளவு தெரியுமா..

By Kathick Sep 14, 2023 07:30 AM GMT
Report

துப்பறிவாளன்

நடிகர் விஷாலுக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படங்களில் ஒன்று துப்பறிவாளன்.

மிஸ்கின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷாலுடன் இணைந்து பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அணு இமானுவேல் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

வெளிவந்து 6 வருடங்களை கடந்த துப்பறிவாளன் படத்தின் முழு வசூல்.. எவ்வளவு தெரியுமா.. | Thupparivaalan Box Office

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் துப்பறிவாளன் திரைப்படம் வெளிவந்து 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இப்படத்தின் முழு வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சாய் காயத்ரி பொலிவான முகத்திற்கு காரணம் என்ன?- டிப்ஸ் இதோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சாய் காயத்ரி பொலிவான முகத்திற்கு காரணம் என்ன?- டிப்ஸ் இதோ

முழு வசூல்

அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 31 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. துப்பறிவாளன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் துவங்கியது.

வெளிவந்து 6 வருடங்களை கடந்த துப்பறிவாளன் படத்தின் முழு வசூல்.. எவ்வளவு தெரியுமா.. | Thupparivaalan Box Office

இதில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக படத்திலிருந்து மிஸ்கின் வெளியேறியதை நாம் அறிவோம். தற்போது துப்பறிவாளன் 2 படத்தை விஷால் தானே இயக்கி நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US