கமல் படத்தில் மூன்று முன்னணி நடிகர்கள்.. ரூ. 500 கோடி பட்ஜெட்
ராஜ் கமல்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் தற்போது இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. ஐந்தே சமயத்தில் தன்னுடைய தயாரிப்பிலும் கமல் ஹாசன் கவனமாக இருந்து வருகிறார்.
இதுவரை தமிழ் திரையுலகில் பல படங்களை தயாரித்து சூப்பர்ஹிட் கொடுத்துள்ள கமல், அண்மையில் தொடர்ந்து மூன்று மாஸ் ஹீரோக்களை வைத்து படத்தை தயாரித்து வருகிறார்.
இத்தனை படங்களா
சிவகார்த்திகேயன் நடிக்கும் "எஸ்.கே.21" படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் இதன் படப்பிடிப்பு வேலைகள் பற்றிய தகல்வல்கள் வந்துள்ளது.
பின் சிம்பு நடிக்கவிருக்கும் "எஸ்.டி.ஆர் 48" படத்தையும் தயாரிக்க போவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போது "கேப்டன் மில்லர்" படத்தில் பிஸியாக இருக்கும் தனுஷின் அடுத்த படத்தை இயக்கப்போவது நெல்சன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்க போவதாக தகவல் வந்துள்ளது.
ஆனால், தனுஷ் - ராஜ்கமல் படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் 3 மாஸ் ஹீரோக்களை வைத்து கமல் தயாரிக்க போகும் படத்திற்கு 500 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது..
கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் அறிவித்த சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா- அழகிய போட்டோ

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
