ஒரு ரசிகராக நடிகர் விஜய் இப்படி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன் - உலகநாயகன் கமலின் ஆசை

By Jeeva Aug 08, 2022 07:30 AM GMT
Report

கமலின் விக்ரம் 

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதாம் வெளியான விக்ரம் திரைப்படம், உலகளவில் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.

அப்படத்தை தொடர்ந்து கமல் இயக்குநர் மகேஷ் நாரயணன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கமலின் பழைய பேட்டி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கமலிடம் விஜய் திரைப்படங்கள் குறித்து கேட்கப்பட்டது.

ஒரு ரசிகராக நடிகர் விஜய் இப்படி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன் - உலகநாயகன் கமலின் ஆசை | Kamal Request Vijay Movies Choice

விஜய் குறித்து கமல்

அதில் கமல் நான் விஜய்யின் திரைப்படங்களை நிறைய பார்த்துள்ளேன். நான் விஜய்யே அடிக்கடி பார்ப்பேன். எனது ரசனையை நான் சொல்கிறேன், ரஜினி நடித்ததில் எனக்கு திரைப்படம் அவரின் ரசிகர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.

எனக்கு முள்ளும் மலரும் பிடிக்கும், அந்த மாதிரியான படங்களில் விஜய் நடிக்க வேண்டும் என்பது எனது அசை. நான் அவருடையே திரைப்படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன்.

வெற்றிக்கு மறுபேச்சே கிடையாது, அவர் நிறையே வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் இந்த மாதிரியான திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது சினிமாதுறையை சேர்ந்த ரசிகனாக எனது ஆசை” என பேசியிருக்கிறார்.

ஒரு ரசிகராக நடிகர் விஜய் இப்படி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன் - உலகநாயகன் கமலின் ஆசை | Kamal Request Vijay Movies Choice

விஜய்யின் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US