இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா, இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் சமீபகாலமாக பரவலாக உலா வருகிறது.
இந்த புகைப்படங்களை முதலில் பார்க்கும் ரசிகர்கள் அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்று பெரிதும் தெரிவதில்லை.

அந்த புகைப்படம் பிரபல முன்னணி நட்சத்திரத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
முன்னணி நட்சத்திரம்
இந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை நடிகரும், எம்.எல்.ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலின் தான்.
ஆம், தமிழக முதல்வரும் உதயநிதியின் தந்தையுமான மு. க. ஸ்டாலின் அவர்கள் தனது மகன் உதயநிதியை தூக்கி வைத்திருக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.
இந்த புகைப்படத்தில் மறைந்த கலைஞர் மு. கருணாநிதி அவர்களும் இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்..

விவாகரத்து வதந்திக்கு பின் நடிகை சினேகா வெளியிட்ட பதிவு.. என்ன கூறியுள்ளார் தெரியுமா
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri